90ml படத்தின் STR-ன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…..!!!

  • பிக்பாஸ் மூலம் பிரபலமான ஓவியா, தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார்.
  • நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஓவியா, தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். 90ML என்ற படத்தில் ஓவியா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ இந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment