#Coronavirus கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா 908 பேர் பலி , 40,171 பேர் பாதிப்பு

#Coronavirus கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா 908 பேர் பலி , 40,171 பேர் பாதிப்பு

 675 மில்லியன் டாலர்கள் நிதி தேவை என்றும் இதற்க்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அறிவித்தது . இதற்க்கு பில்கேட்ஸ்  மற்றும்  அமெரிக்கா தலா 100 மில்லியன் டாலர்கள் தருவதாக அறிவித்துள்ளனர் . இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸின் எண்ணிக்கையை மிஞ்சி சென்றுகொண்டிருக்கிறது . உலக சுகாதார அமைப்பு (WHO) இது  குறித்து விசாரிக்க ஒரு குழுவை சீனாவிற்கு  அனுப்பியுள்ளது.  ]]>