ஏப்ரல் மாத ஊதியத்தில் 75% குறைப்பு -தெலுங்கானா அரசு!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்

By arun | Published: Mar 31, 2020 01:30 PM

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தெலுங்கான அரசு இதனால் வரும் பொருளாதார இழப்பை சரிசெய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் , எம்.எல்.ஏ-  கள் , ஊதியத்தில் 75% குறைக்கப்படும் என்றும் பிற மத்திய சேவை அதிகாரிகளுக்கு 60% ஊதியம்  குறைக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளது .

Step2: Place in ads Display sections

unicc