கம்போடியா நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாட்டம்..!
கம்போடியா நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாட்டம்..!
ஃப்நாம்பெந்; கம்போடியா நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தில் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கம்போடியாவில் வசிக்கும் இந்திய மக்கள் திரளாக சுதந்திர தின விழாவில் பங்கேற்று உற்சாகமாக இந்திய நாட்டின் விடுதலை தினத்தை கொண்டாடி மகிழந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பகிர்ந்தும், இனிப்புகளை வழங்கியும் சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.