5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 7,000 மாணவிகள் கர்ப்பம்

5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 7,000 மாணவிகள் கர்ப்பம்.

By leena | Published: Aug 01, 2020 08:01 AM

5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 7,000 மாணவிகள் கர்ப்பம்.

உலகம் முழுவது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  நாட்டு அரசாங்கமும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 7000-க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பல மாணவிகளில் வயது 10 முதல் 14 வயதுக்குள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc