60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!

60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!

கேரளாவில் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்க்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.

கேரளாவின் கோட்டையத்தில் உள்ள 70 வயதான ஏழை முதியவர் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வருகிறார். ஒரு சாலை ஓரத்தில் சிறிய வீட்டில் ருக்மினியம்மா என்ற முதியவர், இந்த நாய்களை வளர்ப்பது ஆபத்தானது மட்டுமில்லமால் அவை கடிக்கக்கூயது. ஆனால், "இருந்தாலும் அந்த நாய்களை வளர்த்து வருவது தாய்மையை காட்டுகிறது".

அவரது மகள் ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்து வருகிறார். குறைந்த வருமானத்துடன் அவர்கள் நாய்கள் மற்றும் தங்களின் வாழ்க்கையை நடத்தி வறுகின்றனர். அவர்கள், இந்த நாய்களை தெருவில் இருந்து கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக, அதில் உள்ள சில நாய்கள் காயமடைந்தும், ஊனமுற்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இணையத்தை கலக்கும் பிரியா பவானி சங்கரின் நீச்சல் குள புகைப்படங்கள் உள்ளே!
தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம்!
கொரோனா சிகிச்சை : அமெரிக்கவாழ் இந்திய சிறுமி அசத்தல்! 25 ஆயிரம் டாலர் பரிசு வென்ற சிறுமி!
பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது! - உயர்நீதிமன்ற மதுரை கிளை
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து!
அரக்கன் அரக்கி டாஸ்க் : தாடி இல்லனா குழந்தை மாதிரி இருப்பேன்டா நானு!
இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!
வாட்சப் குரூப்பில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ! கோவா துணை முதல்வருக்கு வந்த சோதனை!
முதல்வர் ஏன் ஆளுநரை உடனே சந்திக்கக் கூடாது? திருமாவளவன்
டிக்-டாக் செயலியின் தடை நீக்கம்-பாக்.,அறிவிப்பு