தமிழகத்திலிருந்து  6 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றித்தேர்வு

தமிழகத்திலிருந்து  6 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு  போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மாநிலங்களவையில் 6 எம்பிகளுக்கு க்கான  இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது .இதற்க்கு திமுக மற்றும் மற்றும் அதிமுக சார்பாக 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர் .இன்று மாலையுடன் வேட்புமனு திரும்பப்பெற  இருந்த நிலையில் அதற்கான நேரம் முடிந்துவிட்ட்டதால் 6 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு  போட்டியின்றித் தேர்வு செய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .அதிமுக சார்பாக போட்டியிட்ட  தம்பிதுரை , கே.பி.முனுசாமி தேர்வாகியுள்ளதாகவும்  மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்ட த.மா .கா வின் தலைவர் ஜி.கே.வாசன் தேர்வாகியுள்ளார்.   திமுக சார்பாக போட்டியிட்ட திருச்சி சிவா ,என் ஆர் இளங்கோ ,அந்தியூர் செல்வராஜ்  தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவை செயலரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

author avatar
Castro Murugan