கரூரில் இரட்டை வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண்!

கரூரில் உள்ள குளம் ஆக்கிரமிப்பை அடையாளம் காட்டியதற்காக தந்தை ராமன் மற்றும்

By Fahad | Published: Apr 02 2020 07:01 PM

கரூரில் உள்ள குளம் ஆக்கிரமிப்பை அடையாளம் காட்டியதற்காக தந்தை ராமன் மற்றும் அவரது மகன் நல்லதம்பி இருவரையும் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.