6-வது புரோ கபடி லீக் : இன்றைய ஆட்டங்கள் ..!!

6-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.இன்றுடன் சென்னை சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. இன்றைய ஆட்டங்களில் உ.பி.யோத்தா- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment