நம்ம க்ளிக்ஸ்லயே பெஸ்ட் க்ளிக்- தளபதி சாருடன் கத்தி 5 வது வருட கொண்டாட்டம்!

தமிழ் திரையுலகின் பிரபலமான காமடி நடித்தார் தான் சதிஷ். இவர் 2014 ஆம் ஆண்டு தளபதி

By Rebekal | Published: Oct 23, 2019 10:12 AM

தமிழ் திரையுலகின் பிரபலமான காமடி நடித்தார் தான் சதிஷ். இவர் 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயுடன் இணைந்து கத்தி எனும் வெற்றி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் 5 வது வருட வெற்றி விழா இன்று கோயம்புத்தூரில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சதிஷ் விஜய் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது புகைப்படம் எடுத்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் இது தான் நம்ம கிளிக்ஸ்லயே பெஸ்ட் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
View this post on Instagram
 

#NammaClicks la ye best click ??#thalapathyvijay sir. #Kaththi success meet at Coimbatore. #5yearsofblockbusterkaththi

A post shared by Sathish (@actorsathish) on

Step2: Place in ads Display sections

unicc