5, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியில் தேர்வு மையமா..?

5, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளியில் தேர்வு மையமா..?

  • நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
  • 5 -ஆம் வகுப்பு  மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று  கி. மீ தூரத்தில் உள்ள பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என தகவல்.
தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதன் படி பொதுத்தேர்வு எழுதும் 5 -ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாத என பள்ளி கல்வித்துறை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 5 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று  கி. மீ தூரத்தில் உள்ள வேறுஒரு பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புதிய தேர்வு முறை மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என கூறி கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

Latest Posts

#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
மாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம் இதோ
ஹிந்தி தெரியாதா?... நோ லோன்... ஓய்வுபெற்ற மருத்துவரை அவமதித்த வங்கி மேலாளர்...
#IPL2020:ராஜஸ்தானிடன் சறுக்கியது ஏன்??தோனி விளக்கம்
கண் வீக்கங்களை போக்க இயற்கையான வழிமுறைகள் இதோ!
#IPL2020:KKRvsMI-யாரு டாப்புனு!இன்னைக்கு பாத்துருவோம்!!
கொரோனா வார்டில் மின் தடை... மூச்சுத்தினறலால் 2 பேர் பலி...