சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு 5 லிட்டர் சானிடைசர் கேனை பரிசளித்த பார்த்திபன்!

சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு 5 லிட்டர் சானிடைசர் கேனை பரிசளித்த பார்த்திபன்!

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும், 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து, இதனை தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து மக்களுக்கு வழங்குவதற்காக 5 லிட்டர் சானிடைசர் கேனை பரிசாக அளித்துள்ளார். அந்த கேனில், "மலர் கொத்தாய் மனமே திகழ்வதால், நல்வாழ்வை காக்கும் கரங்களுக்கு - இராதாகிருஷ்ணன் பார்த்திபன்." என எழுதியுள்ளார். 

Latest Posts

உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?
இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!
ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்: அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - யுஜிசி
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!