5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து: ரூட் மற்றும் மலான் அரை சதங்கள்

 
இங்கிலாந்து 5/233 (ரூட் 83, மலான் 55* ; கம்மின்ஸ் 2-44, ஹேசல்வுட் 2-47, ஸ்டார்க் 1-63) வஸ் ஆஸ்திரேலியா
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. மழையால் ஆட்டம் சற்று தாமதமாக ஆரமித்தது. இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது போட்டியை ட்ரா செய்தது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணி 233 ரன்களை 5 விக்கெட்கள் இழந்த நிலையில் எடுத்துள்ளது. மேலும் ஜோய் ரூட் 83 ரங்களும் மலான் 55 ரன்களை எடுத்து களத்தில் உள்ளார். இந்த போட்டி நாளை தொடரவுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment