5 தீவிரவாதிகள் ஜம்மு – காஷ்மீரில் சுட்டுக்கொலை!

5 தீவிரவாதிகள்   ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த மோதலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment