4 லட்சத்தை கடந்தஉயிரிழப்பு – உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரையில், உலகம் முழுவதும் 7,199,306 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ள நிலையில், 408,734 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 107,270 பேர் புதிதாகி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,157 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3,532,224 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். 

author avatar
Rebekal