அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி

  • world |
  • Edited by venu |
  • 2019-12-07 11:38:41
  • அமெரிக்கா கடற்படை தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • துப்பாக்கி சூடு நடத்திய நபர்  சவுதி அரேபிய நாட்டை சேர்ந்தவர்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடற்படை தளம் உள்ளது. இந்த கடற்படை தளம் பாதுகாப்பு அதிகம் உள்ளது ஆகும்.பாதுகாப்பு மிகுந்த இந்த தளத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார்.அந்த நபர் அங்கிருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த மர்மநபரை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைத்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ததுப்பாக்கி சூட்டை நடத்திய நபர்  சவுதி அரேபிய இராணுவத்தை சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது.    

Latest Posts

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர்!
#KXIP vs SRH: பஞ்சாப்பை வீழ்த்துமா ஹைதராபாத்...!
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?
இன்றைய முட்டை விலை..!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!