தேஜஸ் ரயில் பயணிகளுக்கு 25 லட்சம் மதிப்பிலான ரயில் பயண காப்பீடு!

அடுத்தத்தமாதம் முதல் டெல்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் வழியே இயக்கப்படவுள்ளது.

By Fahad | Published: Apr 01 2020 01:32 PM

அடுத்தத்தமாதம் முதல் டெல்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் வழியே இயக்கப்படவுள்ளது. இதில் டெல்லி-லக்னோ வழியே இயங்கும் தேஜஸ் ரயிலில், பயணிக்கும் பயணிகளுக்கு, ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், லக்னோ சந்திப்பில் ஒய்வு அறையும், டெல்லியில் உயர்தர ஒய்வு அறைகளும் உள்ளது. மேலும், கூட்டங்கள் நடத்துவதற்கான அரை வசதிகளும் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும்,  பயணிகள் தங்களதுஉடைமைகளை வீட்டிலிருந்து க்கொண்டு தங்களது ரயில் இருக்ககைகளுக்கு கொண்டு வருவதற்கு, குறிப்பிட்ட கட்டணத்தை அடிப்படையில், சேவை வழங்கும் வசதியும் செயல்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.