21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் - வீடியோ உள்ளே!

21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் - வீடியோ உள்ளே!

கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் இந்தியாவில் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என்று கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்ற நிலையில், நடிகை தமன்னா வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 21 நாட்கள் மாத்திரம் நாம் வீட்டிற்குள் இருந்தால் நாம் நம்மை பாதுகாக்கலாம்.

நான் என்னுடைய எனது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாகவும் நிலையானதாக மாற்றுவதற்கான  வழியாக உபயோகப்படுத்த போகிறேன். நீங்களும் ஒன்றிணைந்து உங்கள் வீட்டில் எளிய பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள் என கூறியுள்ளார்.  இதோ அந்த வீடியோ, 

]]>

Latest Posts

மும்பையை துவம்சம் செய்து முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை..!
MIvsCSK: அரை சதத்தை அடித்த சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு.!
MIvsCSK: ஐபிஎல்லில் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.!
விக்கெட் மழையில் சென்னை.. 163 ரன்கள் இலக்காக வைத்த மும்பை..!
MIvsCSK: இரண்டு ஸ்பெக்டாகுலர் கேட்சை பிடித்த ஃபாஃப் டூ பிளெசிஸ்.!
கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழகத்தில் இன்று 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கர்ஜிக்க தயாரான சிங்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!
கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா..!