2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியல்!இந்தியாவிற்கு என்ன இடம்..?

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.
இந்நிலையில் அணிகள் எல்லாம் லீக் சுற்றில் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.இதில் டாப் 4 அணிகள் எது என்று தற்போது தெரியவந்துள்ளது.

டாப்- 4 அணிகள் :

அதில் 4 போட்டிகளில் 3 -ல் வெற்றி பெற்று 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது.
4 போட்டிகளில்  3 -ல்வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்று  2வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது.
4 போட்டிகளில்  3 -ல்வெற்றி பெற்று 6 புள்ளிகள்  பெற்று 3வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
3 போட்டிகளில்  2-ல் வெற்றி பெற்று 5 புள்ளிகள்  பெற்று 4 வது இடத்தில் இந்தியா   உள்ளது.

பிற அணிகள் எல்லாம் எந்தந்த இடத்தை பிடித்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது :

4போட்டிகளில்  1-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகள்  பெற்று 5வது இடத்தில் இலங்கை    உள்ளது.
4போட்டிகளில்  1-ல் வெற்றி பெற்று 3புள்ளிகள்  பெற்று 6வது இடத்தில் மேற்கிந்திய அணி உள்ளது.
4போட்டிகளில்  1-ல் வெற்றி பெற்று 3 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் வங்கதேசம்    உள்ளது.
4போட்டிகளில்  1-ல் வெற்றி பெற்று 3 புள்ளிகள்  பெற்று 8வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.
4போட்டிகளில்  1-ல் வெற்றி பெற்று 1 புள்ளிகள்  பெற்று 9வது இடத்தில் தென்னாபிரிக்கா உள்ளது.
3போட்டிகளில்  வெற்றி பெறாமல் 0 புள்ளிகள்  பெற்று 10 வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
 
 
 
 
 
 
 

author avatar
kavitha