2000 ரூபா_யால் மக்களின் மனநிலை மாறிவிடாது...K.S அழகிரி கருத்து...!!

தமிழக சட்டசபையில் ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர்

By Dinasuvadu desk | Published: Feb 14, 2019 11:34 AM

தமிழக சட்டசபையில் ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதிகளின் படி அறிவித்தார்.இந்த திட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.குறிப்பாக இது அரசியல் கரங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் விமர்சன செய்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் K.S அழகிரி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ஏழைகளுக்கு மாநில அரசு 2000 ரூபாய் நிதியுதவி அறிவு அறிவித்ததுடன் அறிவித்துள்ளதால் மக்களின் மனநிலை மாறி விடாது என்று விமர்சனம் செய்தார்.
Step2: Place in ads Display sections

unicc