சியான் விக்ரமின் சாமி 2 படத்தின் ஷூட்டிங் spot latest photos உங்களுக்காக உள்ளே...!

By Fahad | Published: Apr 03 2020 05:07 PMசியான் விக்ரமின் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கானது சமீபத்தில் தான் துவங்கியது.

இப்படத்தில் ஸ்கெட்ச்,துருவநட்சத்திரம் படத்தில் உள்ள முக பாவனைகளை விட இந்த படத்தில் மிகவும் மிடுக்கான இளைஞனாக தோற்றமளிக்கிறார் சியான் விக்ரம்...


இப்படத்தை ஹரி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக த்ரிஷா,கீர்த்தி சுரேஷ்நடிக்கின்றனர்.அவர்களுடன் தம்பிராமையா,சூரி,பாபி சிம்கா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.