செப்டம்பர் 1ம் தேதிக்குள் வெளியேற அமெரிக்கர்களுக்கு வட கொரியா உத்தரவு

வடகொரியா: வடகொரியாவில் உள்ள அமெரிக்கர்கள் இந்தமாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என்று வடகொரியா உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதிக்குள் வெளியேறவும், வடகொரியாவுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏனெனில் வட கொரியா ஒரு கம்முனிச நாடாக இருப்பதாலும்,அமெரிக்காவிற்கு அடிபணிந்து செயல்படாததாலும் அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள பல்வேறு விதமான பொருளாதார தடைகளை விதித்தது.

இதனால் தனது சொந்த உள்நாட்டு உற்பத்தி மூலம் ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளது.இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா தனது ராணுவத்தை காட்டி மிரட்டியது,இதனால் தான் தனது ராணுவத்தை பலப்படுத்த அணு ஆயுத உற்பத்தியில் இறங்கியது.

தற்போது வட கொரியா மீது போர்தொடுக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது,இதனால் தான் அமெரிக்கர்கள் வடகொரியாவிற்கு செல்லவும்,அங்குஇருக்கும் அமெரிக்கர்கள் செப்டம்பர் 1ஆம் வெளியேறவும் வட கொரியா உத்தரவுயிட்டுள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment