பருவமழை இல்லை! உணவு இல்லை! பசியால் 150 யானைகள் பரிதாப சாவு!

ஜிம்பாவே நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பருவமழை பொய்த்துப்போனதால் அங்குள்ள

By manikandan | Published: Nov 14, 2019 02:21 PM

ஜிம்பாவே நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பருவமழை பொய்த்துப்போனதால் அங்குள்ள மக்கள் உணவுக்கு தவித்து வருகின்றனர். அதே போல, காட்டில் உள்ள மிருகங்களும் மிகுந்த வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன. இதனால் அந்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் 150 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதற்கு முன்னர் 55 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதனால் அருகாட்சியகத்தில் உள்ள மற்ற யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற ஜிம்பாவே அரசு திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc