பிரான்சில் பாலம் இடிந்து விழுந்து 15 வயது பெண் மரணம்..!!

தென்மேற்கு பிரான்சின் ஆற்றின் மேலை தொங்கிக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில்

By Fahad | Published: Mar 28 2020 11:46 AM

தென்மேற்கு பிரான்சின் ஆற்றின் மேலை தொங்கிக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பலி, காரில் பயணம் செய்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் இந்த விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்தனர்.ஒரு கார் மற்றும் ஒரு லாரி தண்ணீரில் விழுந்தன. 60 மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பாலம் இடிந்த நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இருந்து பொதுமக்களை விலகி இருக்குமாறு அங்குள்ள உள்ள அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் பல முன்னெச்சரிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.

More News From 15 year old girl