ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதித்த பயணிகளை ஏற்றிச் சென்றதால் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடை நேற்றுமுதல் அக்டோபர் 3 வரை என துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று முதல் மீண்டும்  வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இன்று வெளியாகும் கார்த்தியின் "சுல்தான்" படத்தின் பர்ஸ்ட் லுக்.!
மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள் - பாஜக தலைவர் எல்.முருகன்
பாகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!
மாறி மாறி நாமினேட் செய்யும் ரியோ மற்றும் பாலாக்கு இடையில் என்ன பிரச்சனை!
பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!
மிரட்டலாக வெளியான 'சிம்பு46' பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!
இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!
மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!