பிரபல நடிகருக்கு உதட்டில் 13 தையல்! படப்பிடிப்பின் போது நடந்த சோகமான நிகழ்வு!

பிரபல நடிகருக்கு உதட்டில் 13 தையல்! படப்பிடிப்பின் போது நடந்த சோகமான நிகழ்வு!

  • இந்தியில் ரீமேக் ஆகும் ஜெர்சி படத்தில் நானி கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர்.
  • ஷாகித்திற்கு உதட்டில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. 
நடிகர் ஷாகித் கபூர் பிரபலமான பாலிவுட் நடிகர்  ஆவார். இவர் பல பாலிவுட் படங்களில்  நடித்துள்ளார்.  இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் ஜெர்சி. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது இந்தியில் ரீமேக் ஆகும் இந்த படத்தில் நானி கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு மொகாலி மைதானத்தில் நடைபெற்ற போது, ஷாகித்தின் முகத்தில் பந்து விழுந்து பலத்த காயத்திற்கு  உள்ளானார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாகித்திற்கு உதட்டில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது.