தமிழகத்துக்கு திரும்பிய 1,26,085 லட்சம் பேர் - தமிழக அரசு அறிவிப்பு.!

சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை

By balakaliyamoorthy | Published: Jun 06, 2020 01:32 PM

சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர்.

மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 1,26,085 லட்சம் பேர் தமிழகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் 21,647 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc