கின்னஸ் சாதனைக்காக கட்டப்பட்ட 12,00,000 $ மதிப்பில் தங்க கழிப்பறை!

கின்னஸ் புத்தகத்தில் ஒவ்வொருவரும் இடம்பிடிபிடிப்பதற்காக விதவிதமாக முயற்சிகளை

By manikandan | Published: Nov 08, 2019 06:51 AM

கின்னஸ் புத்தகத்தில் ஒவ்வொருவரும் இடம்பிடிபிடிப்பதற்காக விதவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் தற்போது புதுவிதமான முயற்சியாக சீனாவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லட்சம் அமெரிக்க டாலர் ( 8 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் ருபாய் ) மதிப்பில் சீனாவில் ஒரு வெஸ்டர்ன் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது சீனாவில் நடைபெற்ற ஒரு வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் வைர கற்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இன்னொரு பொருளாக 2 மில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளை தங்கத்தாலும், 400 கேரட் வைரக்கற்கள் பதித்த கிட்டரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc