116 மணிநேரம் டாய்லெட்டில் அமர்ந்து சாதனை!!

உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே

By Fahad | Published: Apr 06 2020 12:54 AM

உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார். இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது. Image result for 116 மணி நேரம் டாய்லெட்டில் அமர்ந்து சாதனை!! இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை''. என்று கூறினார்.

Related Posts