11 % குறைவான மழை பெய்துள்ளது…!சென்னை வானிலை ஆய்வு மையம்

11 % குறைவான மழை பெய்துள்ளது…!சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழகத்தில் அக் டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை 32 செ.மீ பெய்துள்ளது.இயல்பான அளவான 37 சென்டி மீட்டரை விட 11 % குறைவான மழை பெய்துள்ளது.தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது
 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *