தனது 10 வருட சேலஞ்ஜை எழுத்துபூர்வமாக வெளியிட்டுள்ள இயக்குனர் சுசீந்திரன்!!!

தனது 10 வருட சேலஞ்ஜை எழுத்துபூர்வமாக வெளியிட்டுள்ள இயக்குனர் சுசீந்திரன்!!!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் அடுத்தடுத்து நான் மகான் அல்ல, ஆழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாண்டியநாடு என தரமான படங்களை இயக்கி நல்ல இயக்குனராக உள்ளார்.

தற்போது அவரது இயக்கத்தில் ஏஞ்சலீனா, கென்னடி க்ளப், சாம்பியன் என வரிசையாக மூன்று படங்களை முடித்து விட்டார்.

இவரது இயக்கத்தில் முதல் படமான வெண்ணிலா கபடி குழு இன்றைய தேதியில்  தான் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி இன்றோடு 10 வருடங்கள் ஆகி விட்டது. இந்த 10 வருட பயணத்தை குறிப்பிட்டு எழுத்து மூலமாக தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *