10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு

By venu | Published: Feb 27, 2020 07:14 PM

கடந்த 4 நாட்களாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் டெல்லி வன்முறை எதிரொலியாக  பிப்ரவரி 28  மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த 10 மற்றும் 12 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc