10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

மார்ச் 16 முதல் ஏப்.20ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது மார்ச் 1 முதல் ஏப்.6ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது.

மார்ச் 7 முதல் ஏப்.16ஆம் தேதி வரை 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகிறது

Leave a Comment