10 பேர் அடிச்சி நான் மீரா மிதுன் ஆகல! நான் அடிச்ச 100 பேரும் பக்கா கிரிமினல்டா!

10 பேர் அடிச்சி நான் மீரா மிதுன் ஆகல! நான் அடிச்ச 100 பேரும் பக்கா கிரிமினல்டா!

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைபபடங்கால் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ’10 பேர் அடிச்சி நான் மீரா மிதுன் ஆகல! நான் அடிச்ச 100 பேரும் பக்கா கிரிமினல்டா’ என பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Yarum 10per adichu na Meera mitun agala, na adicha 100perum pucca criminals dawww ???? Lady Don dawww ❣️ One Woman Army ???? PC @sefindzire

A post shared by Meera Mitun (@meeramitun) on

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube