சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் 1.91 கோடி ஆகஸ்ட் மாதம் மட்டும் இத்தனை லட்சமா

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும்  சுலபமாகவும் குறித்த நேரத்தில்

By Fahad | Published: Apr 01 2020 01:27 PM

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும்  சுலபமாகவும் குறித்த நேரத்தில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது . மெட்ரோ நிர்வாகம் நடப்பாண்டில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது .இதில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 1.91 கோடி பேர் பயணித்துள்ளனர் இதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 29 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஆகஸ்ட் மாதத்தில் முதல் 19 நாட்களில் மட்டும் சராசரியாக 1 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

More News From 1.91 crore passenger