ஸ்டாலினுடன் சந்திப்பு…தோழமையுடன் வழக்கமானது…திருமாவளவன் பேட்டி…!!

ஸ்டாலினுடன் சந்திப்பு…தோழமையுடன் வழக்கமானது…திருமாவளவன் பேட்டி…!!

இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் திமுக.தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இந்நிலையில் முக.ஸ்டாலினை சந்தித்த பிறகு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்ததாவது ,நாங்கள் மரியாதை  நிமித்தமாக சந்தித்தோம்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாடு குறித்தும் ,கஜா புயல் நிவாரணம் குறித்தும் விவாதித்தோம்.திராவிட முன்னேற்ற கழக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடைவெளி இருப்பதை போன்று திட்டமிட்டு வதந்தி பரப்பியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தோழமையுடன் ,வழக்கமான சந்திப்பு , அண்ணன் துரைமுருகன் பேசியதை திட்டமிட்டு வதந்தியாக பரப்பி வருகின்றனர்.திமுகவும் , விடுதலை சிறுத்தை கட்சியும் நெருக்கமாக இருந்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

DINASUVADU.COM

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *