வெளியானது மக்கள் செல்வனின் 96 படத்தில் நீக்கப்பட்ட அழகான காட்சிகள்!

வெளியானது மக்கள் செல்வனின் 96 படத்தில் நீக்கப்பட்ட அழகான காட்சிகள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி அனைவரது பள்ளி பருவ நினைவுகளையும் தட்டி எழுப்பிய திரைப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பபடம் திரையில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கையிலேயே படம் டிவியில் போடப்பட்டது. இருந்தாலும் படத்தின் 50 வது நாளை முன்னிட்டு ஷ்பெஷல் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் இன்று படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவும் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *