விஸ்வாசம் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டத்தின் போது அவரது ரசிகர்கள் செய்த வேலைய பாருங்க….!!!

  • நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • அஜித் ரசிகர்கள் தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளனர்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், சாதனையையும் பெற்று, பல கொடிகளை வசூல் செய்துள்ளது.

இந்த படத்தின் 50-வது .நாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின் போது , அஜித் ரசிகர்கள் தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளனர். இதனை திரையரங்க உரிமையாளர் புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment