விவேகத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா….!!! அஜித் ரசிகர்களே ஷாக் ஆயிட்டாங்க….!!!

விவேகத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா….!!! அஜித் ரசிகர்களே ஷாக் ஆயிட்டாங்க….!!!

அஜித்தின் விவேகம் படம் கடந்த வருடம் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்த படம். இதன் காரணமாகவே அஜித் மீண்டும் சத்யா ஜோதி நிறுவனத்திற்க்கே படம் நடித்து கொடுக்கிறார்.
இந்நிலையில் விவேகம் படத்தை கன்னட மொழியில் டப்பிங் செய்து நாளை வெளியிட உள்ளனர், ஆனால், இது ஏதோ டப்பிங் படம் போல் ரிலீஸ் ஆகவில்லை.

கன்னட படம் போல் கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகா உள்ளதாம்.
அட நம்ம தல படத்திற்கு அதுவும் தோல்வியான படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என்று அஜித் ரசிகர்களே சாக்கில் தான் உள்ளார்களாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *