விரைவில் 2.0 திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் …! 2.0 படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்..!

ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று  தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டதாக சினிமா வட்டார தகவல்கள் பறந்து வருகின்றன.இந்நிலையில் நாங்கள் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று அறை கூவல் விடுத்த தமிழ்ராக்கேஸ் தற்போது சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Image result for 2.0 TAMIL ROCKERS

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் பிரமாண்ட பொருட்செலவில் தயராகி உள்ள படம்  2.0 ஆகும். இந்நிலையில் படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது.தற்போது  2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று  தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

Leave a Comment