விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கீர்த்தி…!!

நடிகை கீர்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் படத்தில் நடித்துள்ளார்.

இதனையடுத்து, சர்க்கார் படத்தை தொடர்ந்து, இயக்குனர் விக்ரம் குமார் இயக்கம் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு ஜோடியாக நானி நடிக்கிறாராம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment