வாவ்… 'சாம்சங் நோட்புக் 9 பென்' பார்க்க சூப்பரா இருக்கு…

வாவ்… 'சாம்சங் நோட்புக் 9 பென்' பார்க்க சூப்பரா இருக்கு…

சாம்சங் நிறுவனம் சாம்சங் நோட்புக் 9 பென்னை விரைவில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. சாம்சங் நோட்புக் 9 பென் 13 இன்ச் மற்றும் 15இன்ச் டிஸ்பிளே கொண்டதாக இருக்கும். HD IR கேமரா, கைரேகை மற்றும் முகஅடையாள சென்சார் பாதுகாப்பு வசதியுடன் ‘சாம்சங் நோட்புக் 9 பென்’ உருவாக்கப்பட்டுள்ளது.
1080 பிக்சல் கொண்ட இந்த ‘சாம்சங் நோட்புக் 9 பென்’, HDMI port, SD Card, 54 watt battery, USB Port வசதிக் கொண்டது. Intel I7 Processor, 2GB nvidia geforce mx150 graphics கார்டு, Thunderbolt port என பல அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது.
இதன் ஆரம்ப விலை சுமார் 1 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *