வரலாற்றில் இன்று ..!தொடர்ச்சியாக 5 முறை விம்பிள்டன் கோப்பை கைப்பற்றப்பட்ட நாள் இன்று!

வரலாற்றில் இன்றைய தினமானது டென்னிஸ் தொடரில் சிறப்பு மிக்கச் சாதனை ஆகும்.அப்படி ஒரு சாதனையை ஸ்வீடன் டென்னிஸ்  வீரர் பியார்ன் போர்டி செய்துள்ளார்.டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிதான் மிகவும் சிறப்பு மிக்க பாரம்பரியமான ஒரு தொடர் ஆகும்.இந்த போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும்.இதில் ஒருமுறை கோப்பையை வெல்வதே பெரிய காரியம் ஆகும்.ஆனால் தொடர்ச்சியாக 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்தவர் தான் ஸ்வீடனை சேர்ந்த டென்னிசு வீரர் பியார்ன் போர்டி.இவர் இதே நாளில் தான்   ட தொடர்ச்சியாக 5வது முறை விம்பிள்டன் கோப்பையை வென்று (1976–1980) சாதனை படைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment