வரலாற்றில் இன்று :ஏப்ரல் 24 -முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகம்..ஜெயகாந்தன்,சச்சின் பிறந்த தினம் !

ஏப்ரல் 24  கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1704 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது.Image result for த பொஸ்டன்
1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.Image result for 53 people have been killed by American tribes
1877 – ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது.Image result for Russia on the Ottoman Empire
1908 – லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1913 – வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம் நியூயார்க் நகரில் கட்டப்பட்டது.Image result for வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம்
1915 – ஆர்மீனிய இனப்படுகொலை: கொன்ஸ்டன்டீனபோலில் பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
1955 – இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவெறி, மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1961 – 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “வாசா” என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.Image result for 17th century vasa ship
1965 – டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.Image result for ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ்
1968 – மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது..
1970 – முதல் சீனச் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்டது.
1970 – காம்பியா பொதுநலவாய அமைப்பினுள் குடியரசாகியது.
1981 – முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.Image result for ஐபிஎம் தனி மேசைக் கணினி
1990 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993 – இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.
1993 – லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2006 – நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2007 – பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பிறப்புகள்

1581 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (இ. 1660)
1820 – ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908)
1880 – கிடியொன் சண்டுபெக்கு, சுவீடிய-அமெரிக்கப் பொறியாளர், பல்லிணைவுப் பட்டிகை தயாரித்தவர் (இ. 1954)
1889 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (இ. 1952)
1929 – ராஜ்குமார், இந்திய நடிகர் (இ. 2006)
1934 – ஜெயகாந்தன், இந்திய எழுத்தாளர் (இ. 2015)Image result for ஜெயகாந்தன்
1941 – ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்க ஊடகவியலாளர், தூதுவர் (இ. 2010)Image result for ரிச்சர்ட் ஆல்புரூக்
1941 – ஜான் வில்லியம்சு, அமெரிக்க இசைக்கலைஞர்Image result for ஜான் வில்லியம்சு
1947 – ரோஜர் கோர்ன்பெர்க், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்Image result for ரோஜர் கோர்ன்பெர்க்
1951 – தம்பிஐயா தேவதாஸ், ஈழத்து எழுத்தாளர்Image result for தம்பிஐயா தேவதாஸ்
1973 – சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாளர்Image result for சச்சின் டெண்டுல்கர்
1987 – வருண் தவான், இந்திய நடிகர்Image result for வருண் தவான்

இறப்புகள்

1622 – சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577)Related image
1731 – டானியல் டீஃபோ, ஆங்கிலேய உளவாளி, ஊடகவியலாளர் (பி. 1660)Image result for டானியல் டீஃபோ
1960 – மேக்ஸ் வோன் உலோ, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1879)Image result for மேக்ஸ் வோன் உலோ
1967 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விமானி, விண்வெளிவீரர் (பி. 1927)Image result for விளாடிமிர் கொமரோவ்
1976 – மார்க் டோபே, அமெரிக்க ஓவியர் (பி. 1890)Image result for மார்க் டோபே
2011 – சத்திய சாயி பாபா, தென்னிந்திய ஆன்மிக குரு (பி. 1926)Image result for சத்திய சாயி பாபா

சிறப்பு நாள்

காம்பியா – குடியரசு நாள் (1970)Image result for காம்பியா flag

author avatar
Dinasuvadu desk

Leave a Comment