லேடி சூப்பர் ஸ்டாரின் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

  • நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்
  • விசுவாசம் படத்தில் நடிகை அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா
  • ஐரா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் நயன்தாரா
  • ஐரா படம் மார்ச் 28ம் தேதி ரிலீஸ்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள விசுவாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா, இயக்குனர் சார்ஜுன் இயக்கத்தில், ஐரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ஐரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் 28ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment