லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உடல் அடக்கம் செய்யவேண்டும்!

லண்டனில் புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அபேயில்  இங்கிலாந்தில் காலமான பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உடல் அடக்கம் செய்யப்படவேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் டீன் ஜான் ஹல் கூறும்போது, ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உடல் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் உடன் அடக்கம் செய்யப்படவேண்டும் எனத் தெரிவித்தார். கடந்த 1727ஆம் ஆண்டு இறந்த சர் ஐசக் நியூட்டன் உடலும், அதற்குப் பின்னர் 1882ல் உயிரிழந்த சார்லஸ் டார்வின் உடலும் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் அதன் அருகில் ஹாக்கிங்ஸ் உடல் அடக்கம் செய்யப்படுவதே அனைவருக்கும் பெருமை சேர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment