ரூ 1,258,00,00,000…மதுரையில் எய்ம்ஸ்…..நிர்மலா சீத்தாராமன் ட்வீட் …..!!

மதுரையில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது.மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று ட்வீட் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை உத்திரவாதம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ 1,258 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment