“ராக்கெட் போல் சீறி பாய்ந்த பெட்ரோல்,டீசல் விலை”..!(செப்.17) நிலவரம்..!!

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.31 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.31 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 6 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும் உள்ளன.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment