ராகுல் காந்தி வயநாடு கோவிலில் வழிபாடு

வயநாடு மக்களவை தொகுதியிலுள்ள பிரம்மகிரி மலைக்கோயிலில் இவை வழிபாடு  செய்துள்ள நிலையில், வழிபாடு செய்யும் போது கேரள பாரம்பரியபடி உடைகளை அணிந்து வழிபாடு செய்துள்ளார்.

Image result for ராகுல் காந்தி வயநாடு கோவிலில் வழிபாடு

இந்நிலையில், கோவில் அடிவாரத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடந்தே சென்று வழிபட்டுள்ளார். மேலும், இந்த கோவில் காசிக்கு இணையான ஒரு புனித தலமாக கருதப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment