ரஜினியுடன் மோதிய விஜய்சேதுபதி..!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தின் பெயர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் படத்திற்கு “பேட்ட” என பெயர் சூட்டி, மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ‘பேட்ட’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்றுவருகிறது. நேற்று இரவு படப்பிடிப்பில் ரஜினியும், விஜய்சேதுபதி மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. இருவரும் மோதும் காட்சியை பிரமாதமாக அமைத்து படப்பிடிப்பு குழுவினரைக் கைதட்ட வைத்து இருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர்ஹெய்ன்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment